ஒரு குக்கரில்
ஆட்டு எலும்பு, தூவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள்தூள், சிறிது உப்பு,
மற்றும் 5 கிளாஸ் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்,சோம்பு, பட்டை,பிரியாணி இலை,பச்சைமிளகாய்,வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் வெங்காயம்(இரண்டும்),தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
அதில் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,காய் நன்றாக வதங்கியதும்.
இந்த கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புக் கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும
நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment