Monday, September 8, 2014

வங்கியில் கல்விக் கடன் பெறுவது தொடர்பான முக்கியத் தகவல்களுக்கு... www.eltf.in

வங்கியில் கல்விக் கடன் பெறுவது தொடர்பான பல்வேறு முக்கியத் தகவல்கள் எஜுக்கேஷன் டாஸ்க் ஃபோர்ஸ் இணையதளத்தில் உள்ளன. கல்விக் கடன் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு எஜுக்கேஷன் டாஸ்க் ஃபோர்ஸ் உதவி வருகிறது. இந்த இணையதளத்தில் (www.eltf.in) உங்களது குறைகளை உரிய தகவல்களுடன் இ மெயில் மூலம் அனுப்பினால், உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். தேவைப்பட்டால், உரிய நடவடிக்கைக்காக அதை வங்கி உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்வார்கள்
நன்றி: பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசன்.
(எஜுக்கேஷன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பாளர்)
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls